மூன்றாண்டு கால கடும் உழைப்பில் பிளாஸ்டிக்
கழிவுகளிலிருந்து டீசல் தயாரிக்கும் தொழில்
நுட்பத்தையும் கருவியையும் வடிவமைத்து,
பேடன்ட் காப்புரிமைக்கு மனு செய்து
காத்திருக்கிறார் சென்னையைச் சேர்ந்த சித்ரா
தியாகராஜன்.
அவரது முயற்சி வெற்றி பெறவும் வணிக
அடைப்படையில் இம்முறையில் டீசல் தயாரித்து
நமது தேசம் சுயச்சார்பை எட்டவும் இறையருள்
நாடி வாழ்த்துவோம்.
0 comments:
Post a Comment